பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர்
பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர்
பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டயன் கூறியது. பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ் நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் விசாரனைக்கு வந்த போது பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment