Thursday, November 19, 2020
வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க
வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர்,
வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி
படுத்திக்கோங்க. இந்த இணைப்பில் சரி பார்த்து
கொள்ளலாம்
click the link to know
பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர்
பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர்
பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டயன் கூறியது. பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ் நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் விசாரனைக்கு வந்த போது பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
China is fortifying defences across Ladakh border, not prepping to disengage
China’s PLA, contrary to media reports, is not moving back from
Finger 4 on the north bank of Pangong Tso and is carrying out an
exercise to widen and black tar a road between Finger 6 and Finger 8
to enable faster deployment of troops.
ESIC Recruitment 2020-Apply here for Various Posts-16 vacancies- Interview Date: 20.11.2020
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் 16 பணியிடங்கள்(நேர்காணல்)
பணியின் பெயர்: Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO
பணியிடங்கள்: 16
வயது: அதிகபட்சம் 20.11.2020 தேதியின் படி, 45 முதல் 66 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Degree/ Diploma/ Degree or Diploma
ஊதியம்:
Full Time Specialist ரூ.86000
Part Time Specialist ரூ.60000 + 12000
Senior Resident ரூ.67700
Senior Resident against GDMO ரூ.86000
தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.11.2020
நேர்காணல் நடைபெறும் நேரம்: 9.00 am to 10.30 am
நேர்காணல் நடைபெறும் இடம்: Office of the Medical Superintendent ESIC Hospital, Vannarpettai, Tirunelveli
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
CURRENT POST
Loading…
TOP POPULAR POST
-
MUTHARASAN GOPAL LAPTOP AND PC SERVICE CENTER 1. WE GIVE A PERFECT SOLUCTION FOR HARDWARE AND SOFTWARE PROBLEM 2. ONE YEAR FREE SERVICE 3. ...
-
LIC AGENT S.RAJALAKSHMI GREAT LIC AGENT CONTACT US:- 99656 19545 THE BEST LIC AGENT IN VIRUDHUNAGAR :- please click the link to know about ...
-
பள்ளிகளே மூடியுள்ள நிலையில் வயது வந்தோர்க்கு கல்வி உடனடி தேவையா? கற்போம் எழுதுவோம் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.தமிழக அரசுக்கு ஆசிரியர் மன...
-
LENOVO LAPTOP E41-25 SERVICE 🔱🔱VIDEO IS AVAILABLE🔱🔱 👇👇👇👇 PLEASE CLICK THE LINK TO SEE FULL VIDEO 👆👆👆👆 IF YOU WANT MORE VIDEO :-...



















