Google நிறுவனத்தில் Software Engineer
பணியிடங்கள்
பணியின் பெயர்: Software Engineer
வயது: சமீபத்திய கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து
B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MCA/ PhD போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
C, C++, Java or Python போன்ற தொழில்நுட்ப செயல்பாடுகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment