Wednesday, November 18, 2020

Indian Coast Guard Recruitment 2020-Apply here for Navik (DB) Posts-50 vacancies-Last Date: 07.12.2020




இந்திய கடலோர காவல் படையில் 50 பணியிடங்கள்
பணியின் பெயர்: Navik (DB)
பணியிடங்கள்: 50
வயது: 18 - 28 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்
தகுதி: அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்ரூ.21,700/- வரை
தேர்வு செயல்முறை: Written Examination/ Physical Fitness Test/ Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020 முதல் 07.12.2020 வரை கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


Official Notification: CLICK THE LINK


Official Site: CLICK THE LINK


THANKS FOR WATCHING

LIKE,SHARE AND COMMENT
 

No comments:

Post a Comment

CURRENT POST

Loading…

TOP POPULAR POST