ESIC Recruitment 2020-Apply here for Various Posts-16 vacancies- Interview Date: 20.11.2020
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் 16 பணியிடங்கள்(நேர்காணல்)
பணியின் பெயர்: Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO
பணியிடங்கள்: 16
வயது: அதிகபட்சம் 20.11.2020 தேதியின் படி, 45 முதல் 66 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Degree/ Diploma/ Degree or Diploma
ஊதியம்:
Full Time Specialist ரூ.86000
Part Time Specialist ரூ.60000 + 12000
Senior Resident ரூ.67700
Senior Resident against GDMO ரூ.86000
தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.11.2020
நேர்காணல் நடைபெறும் நேரம்: 9.00 am to 10.30 am
நேர்காணல் நடைபெறும் இடம்: Office of the Medical Superintendent ESIC Hospital, Vannarpettai, Tirunelveli
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment