பள்ளிகள் திறப்பு - முக்கிய ஆலோசனை | Edappadi Palanisamy | School Reopen
🔱🔱VIDEO IS AVAILABLE🔱🔱
CLICK THE LINK TO SEE FULL VIDEO:-please click the link
#Breaking : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சந்திப்பு
வருகிற 16ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முக்கிய ஆலோசனை
தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
No comments:
Post a Comment